வெள்ளி, 2 நவம்பர், 2007

போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!



போர் முற்றம் நின்று

பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!

யார் குற்றம் செய்தோம்? - எம் சுற்றங்கள்

கரைந்திடும் காலத்தில் உழல்கின்றோம்.

கண்களில் கசிகின்றோம்.

காவிய வேந்தனின் கரங்களில் வலுதரும்

கனலாய் பிறப்பெடுப்போம்.




பிரிகேட் சுப.தமிழ்ச் செல்வனுடன் மாவீரர்களான சகபோராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.

3 கருத்துகள்:

வரவனையான் சொன்னது…

:(

ஜோ/Joe சொன்னது…

வித்தான வீரர்களுக்கு வீர வணக்கம்!
ஈழத்து சகோதரர்களின் கண்ணீரில் பங்கு கொள்வோம்.

பெயரில்லா சொன்னது…

:(

[increase text font]